‘தளபதி 66’ படத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த படக்குழு

Loading… ‘தளபதி 66’ படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய் 66 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். … Continue reading ‘தளபதி 66’ படத்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த படக்குழு